…::மரண அறிவித்தல்::… அமரர் சின்னராசா நகுலேஸ்வரன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 00/00/0000
இறப்பு : 22/06/2017

அமரர் சின்னராசா நகுலேஸ்வரன்

யாழ். மாதகல் வடக்கை பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னராசா நகுலேஸ்வரன் 22/06/2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment