…::மரண அறிவித்தல்::… திரு.தம்பிப்பிள்ளை வெற்றிவேல் (நரசிம்ம சுவாமிகள்)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 00/00/0000
இறப்பு : 20/06/2017

திரு. தம்பிப்பிள்ளை வெற்றிவேல் (நரசிம்ம சுவாமிகள்)

சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய ஸ்தாபகருமான திரு தம்பிப்பிள்ளை வெற்றிவேல் (நரசிம்ம சுவாமிகள்) அவர்கள்  (20.06.2017) செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னாரின் இறுதிக் இறுதிக் கிரியைகள் 21.06.2017 புதன்கிழமை அன்று சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெற்று அங்கு சமாதி இருத்தப் பெற்றது.

அன்னாரின் ஆத்மா சாந்தி சம்புவில்துறை சம்புநாதேஸ்வரர் சுவாமியின் நிழலடியில் ஆறுதல் கொண்டு அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக...!
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Share:

No comments:

Post a Comment