20/06/2017 அன்று பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட மாவீரர் துடுப்பாட்டப்போட்டியில் 16 கழகங்கள் பங்குபற்றின. இப்போட்டியின் போது பிரான்ஸ் மாதகல் சென்ஜோசப் கிரிக்கெட் க்ளப் மூன்றாம் இடத்தை பிடித்துக்கொண்டது.

நாம் எம் மாதகல் மக்கள் சார்பில் நம் மண்ணின் விளையாட்டு வீரர்களை வாழ்த்துகிறோம்....Share:

No comments:

Post a Comment