மாதகல் கிழக்கு j/150 கிராம அலுவலர் வளாகம், வீதி சிரமதானப் பணியை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இதம்நிறுவனம், கிராமமட்ட அமைப்புக்கள், கிராம மக்களும் பங்கு பற்றினர். 30.05.2017 அன்று இவ் சிரமதானப்பணியை மேற்கொண்டவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினால் பரிசில்களும் வழங்கப்பட்டது..!

Share:

No comments:

Post a Comment