...::நினைவஞ்சலி::... திருமதி. மரியசூசைநாதர் மேரிதிரேசா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 03/10/1950
இறப்பு : 22/04/2017

திருமதி.மரியசூசைநாதர் மேரிதிரேசா

(திரவியம் )

யாழ். மாதகல் வேலுப்பிள்ளை கடையடியை பிறப்பிடமாகவும், மாதகல் துறைமுகத்தை வதிவிடமாகவும் கொண்ட மரியசூசைநாதர் மேரிதிரேசா அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment