…::மரண அறிவித்தல்::… திரு சின்னத்துரை சங்கரபிள்ளை

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 10/08/1932
இறப்பு : 02/05/2017

திரு சின்னத்துரை சங்கரபிள்ளை

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சங்கரபிள்ளை அவர்கள் 02-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடேசர் தங்கம்மா தம்பதிகள், சரவணமுத்து சுந்தரம் தம்பதிகள் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலம்சென்ற கமலாதேவி, மாதகலைச் சார்ந்த நல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்புக் கணவரும்,

சிவலிங்கம்(உரிமையாளர்- லக்ஸ்மி ஸ்ரோர்ஸ், சங்கானை), சாந்தாதேவி(சங்கானை), நிர்மலாதேவி(சங்கானை), பாஸ்கரன்(கனடா), நடனச்சந்திரன்(கனடா), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், குணரத்தினம், தங்கம்மா, மற்றும் நல்லம்மா(நல்லூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்லமணி, கைலைநாதன், தவநேசன், சுமித்திரா, பராசக்தி, செல்வரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திவாகர், விதுசன், பிரதீபன், சுதர்சினி, கயதீபன், சிவம்சன், லவுஷா, அபிராம், அஸ்வின், அஜந்தன், அனுஜா, அனுசியா, அஸ்வினி, அஞ்சனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி:

சனிக்கிழமை 06/05/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி:

Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

கிரியை

திகதி:

ஞாயிற்றுக்கிழமை 07/05/2017, 08:30 மு.ப — 10:30 மு.ப

முகவரி:

Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

தகனம்

திகதி:

ஞாயிற்றுக்கிழமை 07/05/2017, 11:00 மு.ப

முகவரி:

Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +19054724192

சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +16477667346

பிரபா — கனடா
தொலைபேசி: +14162588866

விஜயநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +16472931038

விஜயகாந்தன்(குட்டி) — கனடா
தொலைபேசி: +14167277550

சிவலிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777716536

பாலசுப்பிரமணியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770489674

தெய்வேந்திரம் — கனடா
தொலைபேசி: +14162680448

Share:

No comments:

Post a Comment