…::மரண அறிவித்தல்::… அமரர்.நித்தியானந்தன் நித்தியதசீதரன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 24/10/1975
இறப்பு : 13/05/2017

அமரர்.நித்தியானந்தன் நித்தியதசீதரன் (N.T தரன் )
(இந்துநாகரிகம்(M.A), சைவசித்தாந்த பண்டிதர், சைவப்புலவர்)


யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆன்மீகச் சொற்பொழிவாளர் சைவப்புலவர் நித்தியானந்தன் நித்தியதசீதரன்  13.05.2017 சனிக்கிழமை அன்று காலமாகிவிட்டார் .

இவர் மாதகலில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களில் பிரசங்கப்பணி மூலம் எம்மூர் மக்களையும் வழிநடத்திய நல்லாசான்

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய நுணசை முருகன் பாதம்பணிவோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share:

No comments:

Post a Comment