மாதகல் சென் ஜோசப் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நிகழ்வுகள்…!

மாதகல் சென்யோசப் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாதகல் சம்பியன் தொடரில் 14 .04. 2017 அன்று நடைபெற்ற இறுதி போட்டியில் முதலிடம் பெற்ற மாதகல் காந்திஜி விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தைப் பிடித்த மாதகல் விநாயகர் விளையாட்டு கழக அணியினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்…

Share:

No comments:

Post a Comment