மாதகல் புனித தோமையார் ஜக்கிய வி.கழகம் கிறிஸ்து உயிர்ப்பு விழாவை முன்னிட்டு நடாத்திய விளையாட்டுப் போட்டிகள்…!

மாதகல் சென் தோமஸ் ஜக்கிய விளையாட்டு கழத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாதகல் மைந்தன் அருட்தந்தை ப.சுமன் அடிகளார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.  கிறிஸ்து உயிர்ப்பு விழாவை முன்னிட்டு மாதகல்சென் தோமஸ் ஜக்கிய விளையாட்டு கழகம் நடத்திய விளையாட்டு போட்டியில் முட்டி உடைத்தல்.தலையணை சண்டை உதைபந்தாடம் கயிறு இழுத்தல் போட்டிகள் நடை பெற்றன இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கப்பட்டன….


Share:

No comments:

Post a Comment