“பெரியவெள்ளிக்கிழமை” மாதகல் பங்கில் நெடுங்காலத்திற்குப் பின்னர் ஆண்டவரின் திருப்பாடுகளை நினைவு கூர்ந்து ஆண்டவரின் திருச்சுருபம் சிலுவை மரத்தில் ஏற்றி இறக்கும் வழிபாட்டைத் தொடர்ந்து…!

அனைவருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்பு விழா நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
Happy Easter to you all our friends and family.


ஆண்டவரின் இறந்த உடலை புனித தோமையார் ஆலயத்தில் இருந்து பவனியாக புனித செபஸ்ரியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் அங்கிருந்து புனித அந்தோனியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே வழிபாடுகள் இடம்பெற்று மீண்டும் புனித தோமையார் ஆலயத்தை வந்தடைந்து அடக்கம் செய்யும் சடங்கு இடம்பெற்றது…
மாதகல் பங்கில் பரிசுத்த வாரத்தின் முதல் நாளான குருத்தோலை ஞாயிறு வழிபாடானது புனித அந்தோனியார் ஆலயத்தில் இருந்து குருத்தோலைகளை ஏந்திய ஓசானா பாடல் பாடிய வண்ணம் பவனியாக புனித தோமையார் ஆலயத்தை வந்தடைந்து திருப்பலி நடைபெற்றது…
Share:

No comments:

Post a Comment