மாதகல் சென் யோசப் மகாவித்தியாலய அணியினர் 2017 ஆம் ஆண்டுக்கான வலிகாம கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றி...!

இரண்டாம் இடம் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வழிப்படுத்திய பாடசாலை ஆசிரியர்கள்,மாணவசெல்வங்கள் மற்றும் பெற்றோருக்கும் எம் இணையம் சார்பாக வாழ்த்தி பாராட்டுகின்றோம்…
Share:

No comments:

Post a Comment