மாதகல் பங்கில் அரும்பணியாற்றிய அருட்சகோதரி s.லெற்ரீசியா S.C.J.M அவர்களின் சேவைநலனைப் பாராட்டு விழா நிகழ்வுகள்...!

மாதகல் பங்கில் பல வருடங்களாக தனது தன்னிகரற்ற சேவையின்மூலம் மணவர்களின் கல்வித்துறையிலும் பங்கு மக்களின் ஆன்மீக, மற்றும் வாழ்வின் உயற்சியிலும் தளராது உளைத்து தனது முதிர்ந்த வயதில் ஓய்வு நிலையில் 50 பொன்விழா யூபிலி விழாவைக் கொண்டாடும் எம் அன்பிற்கும் நல் மதிப்பிற்குமுரிய அருட்சகோதரி சி,லெற்றிசியா அவர்களின் சேவைநலனைப் பாராட்டு விழா நிகழ்வுகள்...

Share:

No comments:

Post a Comment