…::மரண அறிவித்தல்::… திருமதி அன்னம்மா இராசநாயகம் (பொன்னு)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 21 மே 1920
இறப்பு : 9 ஏப்ரல் 2017

திருமதி அன்னம்மா இராசநாயகம்
(பொன்னு)

யாழ். கரம்பன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அன்னம்மா இராசநாயகம் அவர்கள் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கரம்பனைச் சேர்ந்த மனுவேற்பிள்ளை மேரிப்பிள்னை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாரந்தனையைச் சேர்ந்த தோமஸ்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தோமஸ் போல் இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

அமிர்தநாயகம்(லண்டன்), தர்மா(கனடா), சோமா(லண்டன்), அருட்பணி சகாயநாயகம்(பங்குத்தந்தை, மாதகல் பங்கு, இலங்கை), மார்த்தா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற றூபா, தனம்(கனடா), லக்ஸ்கன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அந்தோனியாப்பிள்ளை பஸ்ரியாம்பிள்ளை(முத்து) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்மா, மற்றும் அலெக்சாண்டர், செல்வா, மகேன், சிந்தியா, றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Tressa, Jeyanthan, Chutty, Raj, Damian, Jason, Nishan, Natasha, Eric, Andrew, Joel, Brandon, and Anita ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி:

செவ்வாய்க்கிழமை 18/04/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப

முகவரி:

Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

திருப்பலி

திகதி:

புதன்கிழமை 19/04/2017, 10:00 மு.ப

முகவரி:

Prince Of Peace R.C.Church, 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada

நல்லடக்கம்

திகதி:

புதன்கிழமை 19/04/2017, 12:00 பி.ப

முகவரி:

Holy Cross Catholic Cemetery, 8361 Yonge St, Thornhill, ON L3T 2C7, Canada

தொடர்புகளுக்கு

அமிர்தநாயகம் — கனடா

செல்லிடப்பேசி:

+16477043331

தர்மா — கனடா

செல்லிடப்பேசி:

+14166518110

Rev.Fr.சகாயநாயகம் — கனடா

தொலைபேசி:

+14169049652

தனம் — கனடா

செல்லிடப்பேசி:

+15148929612

லக்ஸ்கன் — கனடா

செல்லிடப்பேசி:

+14164098782

Share:

No comments:

Post a Comment