…::மரண அறிவித்தல்::… அமரர்.சின்னத்தங்கம் தனபாலசிங்கம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 00+00+0000
இறப்பு : 17+ 04+2017

அமரர்.சின்னத்தங்கம் தனபாலசிங்கம்

(குஞ்சாச்சி/தேத்தாமாமி)

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும்,  அராலி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தங்கம் தனபாலசிங்கம் அவர்கள் 17-04-2017 திங்கக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான நாகமுத்து தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், மற்றும் காலம் சென்றவர்களான கற்பகம், தங்கமுத்து, வைத்திலிங்கம், கதிரவேலு, பொன்னையா (முன்னாள் அதிபர் மாதகல் நுணசை வித்தியாலயம்), சுப்பையா(கல்வித் திணைக்களம் யாழ்ப்பாணம்), லட்சுமி,  மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 18.4.2016 நாளை 08.00 மணிக்கு  அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அராலி பூணா வோடை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சறோஜினிதேவி சிவபாதம் : 009421 5616022

Share:

No comments:

Post a Comment