…::மரண அறிவித்தல்::… திருமதி. அன்னம்மா இராசநாயகம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 00/00/0000
இறப்பு : 10/04/2017

திருமதி. அன்னம்மா இராசநாயகம்

 மாதகல் பங்குத்தந்தை அருட்பணி சகாயநாயகம் அவர்களின் தாயார் அன்னம்மா இராசநாயகம் அவர்கள் 09/04/2017 அன்று காலமாகி விட்டார் அன்னாரின் இரங்கல்த் திருப்பலி 10/04/2017 திங்கட்கிழமை மாலை 05 மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் .ஆகவே இவ்விரங்கல்த் திருப்பலியில் பங்கு மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment