...::நினைவஞ்சலி::... அமரா் கொன்ஸ்ரன்ரைன் அந்தோனிக்குரூஸ்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 26.11.1934
இறப்பு : 06.04.1992

அமரா் கொன்ஸ்ரன்ரைன் அந்தோனிக்குரூஸ்
மாதகலைப் பிறப்பிடமாகவும், குருநகரை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கொ. அந்தோனிக்குரூஸ் அவர்களது இருபத்தைந்தாவது ஆண்டு நினைவலைகளை இன்று நினைவு கூறுகிறோம்....
நிலையற்ற உலகில் என்றும் நிலையாகிப் போன உங்கள் பரிவையும் பாசத்தையும் எம் நெஞ்சக் கூட்டில் நன்றியுடன் சுமந்தே நிற்கின்றோம். ஆண்டுகள் இருபத்தைந்தாக நகர்தாலும் தந்தையே! உம் பிரிவை எண்ணி நாளும் கலங்கியே நிற்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment