மாதகல் சென்தோமஸ் ஐக்கிய விளையாட்டுக்கழகம்மானது பங்குபெறும் முதல் தொடரான Dan t.v. நடத்தும் “புதிய விடியல்” தொடரில்…!

அடுத்த போட்டியில் வபமராட்சியின் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான ஆதிசக்தியுடன் 22.03.2017.எதிர்வரும் புதன்கிழமை அரியாலை மைதானத்தில் பலப்பரீட்சை நடைபெறவுள்ளதென்பதை ரசிகர்களுக்கு அறியத்தருகின்றோம்….
Share:

No comments:

Post a Comment