மாதகல் பங்கில் இடம் பெற்ற மகா ஞானொடுக்க ஆன்மீக வழியில் நெறிப்படுத்திய இறுதி நிகழ்வுகள்…!

வவுனியாவில் இருந்து வருகை தந்த அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தையர்கள் குழுவினர் 05/03/2017 முதல் 26/03/2017வரை எமது மாதகலில் தங்கியிருந்து பங்கில் இடம்பெற்ற மகா ஞானொடுக்க ஆன்மீக வழியில் நெறிப்படுத்தி இறுதி நாளாகிய 26/03/2017 கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்து கூட்டு ஆசீர்வாதமும் வழங்கினார்கள். இம் மாபெரும் ஞானொடுக்க ஆன்மீக புதுப்பித்தலை எம் பங்கு மக்களுக்கு அளித்த அருட்தந்தையர்களுக்கு மாதகல் நெற் மற்றும் மாதகல் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்…


 

Share:

No comments:

Post a Comment