மாதகல் சென் யோசப் மகா வித்தியாலயத்தின் பாடசாலை தினம் மற்றும் சூசையப்பர் திருவிழா 20.03.2017 அன்று பாடசாலையில் அதிபர் திரு J.E.பங்கிராஸ் தலைமையில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்ட நிகழ்வுகள்…!

மாதகல் பங்குத்தந்தை வணபிதா R.H சகாயநாயகம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் தமது வகுப்பறையில் ஆசிரியர்களுடன் இணைந்து தமது காலை உணவை பகிர்துண்டனர் . தொடர்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் மென்பந்து துடுப்பாட்ட போட்டி இடம் பெற்றது. இதில் ஆசிரியர் அணி வெற்றி பெற்றது போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது…
Share:

No comments:

Post a Comment