…::மரண அறிவித்தல்::… திருமதி மரியதாஸ்,பிலோமினா(ராசாத்தி)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 00/00/0000
இறப்பு : 18/03/2017

திருமதி மரியதாஸ்,பிலோமினா(ராசாத்தி)

யாழ். கனால் வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ்,பிலோமினா அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment