…::மரண அறிவித்தல்::… திருமதி கந்தையா தவமணி

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 15/10/1940
இறப்பு : 12/03/2017

திருமதி கந்தையா தவமணி

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தவமணி அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாயகர் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணலீலாதேவி(லீலா- கனடா), காலஞ்சென்ற சதானந்தராசா(ஆனந்தன்- கனடா), புதுமலாதேவி(மல்லிகா- கனடா), இராசேந்திரம்(கணேஸ்- கனடா), சிவசுப்பிரமணியம்(சிவா- கனடா), கிருஸ்ணபாமா(பாமா- கனடா), பொற்செல்வி(செல்வி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், பரஞ்சோதி, மற்றும் இராசேஸ்வரி, காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, யோகேஸ்வரி, இராணி, தவராசா, காலஞ்சென்ற சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருச்செல்வம், குசலகுமாரி, தில்லைநாதன், புவனேஸ்வரி, மதிவதனா, சிவபாதம், ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மாமியும்,

இந்திரஜித், கேதீஸ், மயூரன், சஞ்சீவன், கர்சினி, ராகுலன், துசா, தனியா, மேனுஜா, பவினா, நிருஸ், கபிஸ், மோகனலதி, விசயலதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்தகனம்

திகதி:

வியாழக்கிழமை 16/03/2017, 11:00 மு.ப — 12:00 பி.ப

முகவரி:

St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada


தொடர்புகளுக்கு

சிவா — கனடா

தொலைபேசி:

+14163358762

செல்லிடப்பேசி:

+16479898762

கேதீஸ் — கனடா

தொலைபேசி:

+14164548762

Share:

No comments:

Post a Comment