…::மரண அறிவித்தல்::… திரு நடராசா கடம்பராஜா

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 15/10/1971
இறப்பு : 16/03/2017

திரு நடராசா கடம்பராஜா

மாதகலை பூர்வீகமாகவும், முல்லைத்தீவு மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கடம்பராஜா அவர்கள் 16-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

தேவராணி(கனடா), பூலோகராஜா(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), கமலரஞ்சனி(இலங்கை), காலஞ்சென்ற தெய்வேந்திரராஜா(காந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயபாலகிருஷ்ணன்(கனடா), பேரின்பநாயகி(இலங்கை), நாகேந்திரராஜா(இலங்கை), விமலச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்


பார்வைக்கு

திகதி:

செவ்வாய்க்கிழமை 21/03/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப

முகவரி:

Oleahof IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands.

பார்வைக்கு

திகதி:

புதன்கிழமை 22/03/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப

முகவரி:

Oleahof IJsselmeerstraat 63A, 1784 MB Den Helder, Netherlands.

கிரியை

திகதி:

புதன்கிழமை 22/03/2017, 06:45 பி.ப — 07:45 பி.ப

முகவரி:

Cermatorium Sehagen Haringhuizerweg 3, 1741 NC Schagen, Netherlands.

தொடர்புகளுக்கு

தேவராணி — கனடா

தொலைபேசி:

+16478470311

செல்லிடப்பேசி:

+16473302011

பூலோகராஜா — இலங்கை

செல்லிடப்பேசி:

+94771483958

புவனேஸ்வரி — இலங்கை

செல்லிடப்பேசி:

+94774150350

கமலரஞ்சினி — இலங்கை

செல்லிடப்பேசி:

+94772719927

Share:

No comments:

Post a Comment