…::மரண அறிவித்தல்::… அமரர். கந்தர் ஜெகதிஸ்வரன்

போட்டோ போடவும்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 0000/00/00
இறப்பு : 03/03/2017

அமரர். கந்தர் ஜெகதிஸ்வரன்

யாழ்.கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தர் ஜெகதிஸ்வரன் அவர்கள் 03-03-2017  வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மாதகலைச் சார்ந்த இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
கரிகரன்,கரிசுதன்,வாரனியா,கிஸ்னி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2017  ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்

Share:

No comments:

Post a Comment