...::அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்::... திரு.பொன்னம்பலம் கந்தையா (காந்தி ஐயா)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 19/12/1918
இறப்பு : 03/02/2017

திரு பொன்னம்பலம் கந்தையா
(காந்தி ஐயா, ஓய்வுபெற்ற ஆசிரியர், சமூக சேவையாளர்) 

யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் கந்தையா அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசநாயகி(ஓய்வுபெற்ற ஆசிரியை- திருகோணமலை இந்துக்கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

கதிர்காமநாதன்(முருகன்) அவர்களின் அன்புத் தந்தையும்,

யோகராஜா(யோகன்) அவர்களின் அன்பு வளர்ப்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா(Manager), சின்னப்பிள்ளை, செல்லையா(ஆசிரியர்), சோமசுந்தரம், தில்லைநாதன்(Manager) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, அம்பலம், பராசக்தி, செல்வரத்தினம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேந்திரன், சறோஜினி தேவி, கனகசபை ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வரெட்ணம், விஜயலக்சுமி, மற்றும் கந்தசாமி(தலைவர் யூ.பி.எஸ், சமாதான நீதவான்- கொழும்பு), புனிதவதி, ராஜலக்சுமி(கனடா), இந்திராணி(கனடா), காலஞ்சென்ற கோணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நச்சினாக்கினியன்(வைத்திய கலாநிதி), மதிவதனி, உலகநாதன்(சுவிஸ்), சிவயோகநாதன்(தபாலகம்), செல்வநாதன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
உலகநாதன்(பெறாமகன்- சுவிஸ்)
தொடர்புகளுக்கு
கந்தசாமி(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777557640
புனிதவதி(மருமகள்) — இலங்கை
தொலைபேசி: +94112503753
ராஜலக்சுமி ஸ்ரீஸ்கந்தராஜா(மருமகள்) — கனடா
தொலைபேசி: +19052390545647
இந்திராணி குகதாசன்(மருமகள்) — கனடா
தொலைபேசி: +14162925871
உலகநாதன்(பெறாமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41418202087
தயாளினி கமலேஸ்வரன்(பேத்தி) — இலங்கை
தொலைபேசி: +94262221749
  

Share:

No comments:

Post a Comment