...::கண்ணீரஞ்சலி::... அமரர். சவரிமுத்து மேரி மாட்டினா கமலா

மாதகல் மண்ணில் பிறந்து நீர்கொழும்பில் வாழ்ந்துகொண்டிருந்த இளைப்பாறிய ஆசிரியை திருமதி மாட்டீனா(கமலா)சவிரிமுத்து இறைவனடி சேர்ந்தார்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடென்னும் நற்பண்புகளையும் அறநெறிகளையும்போதித்துப் பலருக்குநல்வழிகாட்டிய ஆசான் மறைந்துவிட்டார்.
அன்னாரின் ஆன்மா நித்திய அமைதியில் இளைப்பாற வேண்டுகிறோம்.

Share:

No comments:

Post a Comment