மாதகலில் ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரிய நெல் அறுவடை..!

விவசாயிகள் பல இன்னல்களை நேர்கொண்டு தாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்வது என்பது அவர்கள் வாழ்வில ஓர் முக்கிய தருணம். அதுபோல நம் மாதகல் கிராமத்து விவசாயிகளும் பல சிரமங்களை சந்தித்து தற்போது தம் பயிர்களை அறுவடை செய்கின்றனர்…Share:

No comments:

Post a Comment