மாதகலில் மீண்டும் முரல் மீன் வரத்தொடங்கியுள்ளது என்பதை நுகர்வோருக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்…!

 முரல் மீன்களை கொள்வனவு செய்வதற்கு மக்களிடம் கடும் போட்டி நிலவி வருகின்றது.
மாதகல் மக்கள் மாத்திரமன்றி யாழ்ப்பாணத்திலிருந்து கூட மக்கள் திரள் திரளாக வந்து குவிகின்றனர் முரல் மீன்களை வாங்குவதற்காக… Share:

No comments:

Post a Comment