கனடா மாதகல் முன்னேற்ற ஒன்றியம் மற்றும் கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கம் மறைந்த காந்தி ஐயா(ஆசிரியர் பொ.கந்தையா) அவர்கள் நினைவாக நடத்திய அக வணக்கக் கூட்ட நிகழ்வுகள்…!

திருகோணமலை, மாதகல் உற்றார், உறவினர்கள் கலந்து கொண்டு தங்கள் வணக்கத்தை தெரிவித்தார்கள். திரு வீர சுப்பிரமணியம் தலைமை வகித்தார்…


Share:

No comments:

Post a Comment