பண்டத்தரிப்பு பரிஸ் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் பாராட்டு விழா நிகழ்வுகள்….!

2017- நிகழ்விற்கு வருகைதந்த…
திரு. ஈ.சரவணபவன் (பாராளுமன்ற உறுப்பினர் ) ,திரு. நா.வேதநாயகன் (அரச அதிபர் யாழ் மாவட்டம் ),திரு. பொ.மோகன்(யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்),திரு. சூ.நோபேட் உதயகுமார் (கோட்டக்கல்வி பணிப்பாளர் சங்கானை), திரு. அருந்தவநாதன் (முன்னாள் யாழ் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் ) ஆகிய விருந்தினர்.

Share:

No comments:

Post a Comment