…::மரண அறிவித்தல்::… திரு.இராமலிங்கம் விஸ்வநாதர்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 18/06/1928
இறப்பு : 08/02/2017

திரு.இராமலிங்கம் விஸ்வநாதர்
(பெரியண்ணை)
யாழ். மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் விஸ்வநாதர் அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் திலகவதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  காலஞ்சென்ற சின்னராசாத்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சுடர்விழி(சுவிஸ்), மலர்விழி(ஜெர்மனி), சந்திரகுமார்(நெதர்லாந்து), கோகுலரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, தில்லைநடராஜா, கருணையானந்தம், சூரி, இராசலட்ஷ்மி, சுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னப்பு, மகேஸ்வரன், பிரேமலதா, இந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷா, தர்ஷிகா, தணிகா, றம்ஸன், பவிதன், கிஷோபன், நேகா, நிகில், நிதிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 1.00 மணியளவில் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சுடர்விழி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41522223917
மலர்விழி — ஜெர்மனி
தொலைபேசி: +4963415497306
சந்திரகுமார் — நெதர்லாந்து
தொலைபேசி: +31402010081
கோகுலரூபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751510907

Share:

No comments:

Post a Comment