மாதகலில் நற் குண முன்னேற்ற அமைப்பின் 7வது கிராம வலுவூட்டல் திட்டமாக 2017 மாசி மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ் அமைப்பின் நோக்கமே பின் தங்கியிருக்கும் கிராமங்களின் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொள்வதேயாகும். அக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறனை வளர்த்து முன்னேற்றத்தின் பாதையில் வழிநடாத்திச் செல்வதே இவ் அமைப்பின் பிரதான நோக்கமாகும்...!

இவ் முன்னேற்ற அமைப்பின் ஊடாக 280 மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் கணனி, ஆங்கில,சிங்கள,விஞ்ஞான,கணித வகுப்புக்கள் மற்றும் பெண்கள் நலன் கருதி நிறுவன ஆளுகை மற்றும் நிறுவன செயல்திறன் வகுப்புக்கள்,வலைப்பந்து வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 

Share:

No comments:

Post a Comment