மாதகலில் இருள்வேளையில் போதிய ஒளி கிடைக்காமையால் சிறார்களின் கல்வி பெரிதும் பாதிப்படைகிறது, தனது பெற்றோர்களை இழந்து தனது பாட்டியுடன் வசித்துவரும் ஓர் சிறுமியுடனான நேர்காணல் காணோளி உங்கள் பார்வைக்கு…!

 நம்பிக்கை ஒளி நோக்கம்.. தாயகத்தில் அன்றாட வாழ்வுக்கு திண்டாடும் குடும்பங்களை கண்டறிந்து புலத்தில் உதவிபுரிய முன்வரும் குடும்பங்களுடன் நேரடியக இணைப்பதும் இவர்களது உதவிகள் அனைத்தும் நேரடியக அவர்களுக்கு கிடைக்கசெய்து அவர்களது வாழ்வை வழம்பெறசெய்து ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்குவது.

Interview with a child in Mathagal, Sri Lanka. She lost her both parents and lives with her grandmother & Seeks supporting for her education.


Interview regarding Electric Connection, who is facing trouble on educating the school children due to lack of light in the darkness, which is in Mathagal, Sri Lanka.


Presenting writing books to the poor school children in Mathagal, Sri Lanka by a Ray of Hope Germany’s member


Presenting writing books to poor children by a Catholic Father in Mathagal, Sri Lanka

Share:

No comments:

Post a Comment