மாதகல் புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழா நிகழ்வுகள்…!

2017- மாதகல் புனித லூர்து மாதா திருவிழா திருப்பலி யாழ் ஆயர் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது…
லூர்து அன்னையின் திருச்சொரூப தேர்ப்பவனியும், நற்கருணை வழிபாடும் இடம்பெற்றன..
காணோளி உங்கள் பார்வைக்கு..
லூர்து அன்னையின் அருள் பெற மாதகல் சார்ந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்…


மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல பெருவிழாவிற்கான ஆயத்த நாளான இன்று கொடியேற்றத்துடன் அருட்பணி யா.றமேஸ் அடிகளாரின் (அ.ம.தி) தலைமையில் மண்ணின் மைந்தன் அருட்பணி ப.சுமன் அடிகளாரும் சேர்ந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்கள்…..

Share:

No comments:

Post a Comment