பலர்மோ (இத்தாலி) வாழ் ஈழத்தமிழர்களின் படைப்பில் உருவாக்கப்பட்டது “அலட்சியம்” என்னும் குறும்படம்…!

இக்குறும்படத்தில் எம் மாதகல் மண்ணைச் சார்ந்தவரான மரிய றீற்ரர் யூட் அன்ரனி அவர்களும் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுபோன்ற படைப்புக்களால் எம் மண்ணுக்கு மாத்திரமல்ல எமது ஈழத்திற்கே பெருமையாகும். இக்கலைஞர்களை நாமும் வாழ்த்தி இதுபோன்ற படைப்புக்கள் உருவாவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

Share:

No comments:

Post a Comment