பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கத்தின் நிதியுதவியுடன் மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் மாதகல் விக்கினேஸ்வரா பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட…!

ஒரு இலட்சத்து பதினையாயிரம் ரூபா செலவில் பிரதி எடுக்கும் இயந்திரம் (போட்டோக்கொப்பி மெசின்)பாடசாலைக்கு 16-02-2017 அன்று வழங்கப்பட்டது.
 Share:

No comments:

Post a Comment