மாதகல் புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா…!

மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய திருவிழாவிற்கான ஆயத்த நாளான 11/01/2017 இன்று கொடியேற்றத்துட ன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலிகள் நடைபெற்று. 19/01/2017- நற்கருணைவிழாத் திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜேசுறட்ணம் அவர்களும் நற்கருணை ஆசீவாதத்தினை அருட்தந்தை ஜேரஞ்சன் அவர்களும் 20/01/2017 இன்றைய திருநாள் திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்அருட்தந்தை ஜோசப் ஜெபறட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
Share:

No comments:

Post a Comment