…::மரண அறிவித்தல்::… திரு.சுகுமாரன் சஞ்சய்குமரன்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 09/11/1993
இறப்பு : 20/01/2017

திரு.சுகுமாரன் சஞ்சய்குமரன்

 

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சஞ்சய்குமாரன் சுகுமாரன் அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நாகம்மா(மாதகல்) தம்பதிகள், காலஞ்சென்ற முத்துதம்பி, மகேஸ்வரி(சங்கானை) தம்பதிகளின் அன்புப் பேரனும், சுகுமாரன் நேசமலர் தம்பதிகளின் தவப்புதல்வரும், சங்கீதா, சம்பிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும், சரவணன் அவர்களின் அன்பு மைத்துனரும், ஆரணி அவர்களின் பாசமிகு மாமாவும், காந்தமலர் பரராஜசிங்கம், கலாமதி இராசரட்ணம், காலஞ்சென்ற சிறிபதி, பாலச்சந்திரன், மனோகரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும், நேசரட்ணம், காலஞ்சென்ற தயாபரன், தயாளன், அமிர்தரஞ்சினி நாகராசா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள்

பார்வைக்கு

திகதி:

செவ்வாய்க்கிழமை 24/01/2017, 09:30 மு.ப — 10:00 மு.ப

முகவரி:

Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை

திகதி:

செவ்வாய்க்கிழமை 24/01/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப

முகவரி:

Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

தகனம்

திகதி:

செவ்வாய்க்கிழமை 24/01/2017, 12:00 பி.ப

முகவரி:

Highland Hills Funeral Home & Cemetery, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுகுமாரன்(தகப்பன்) — கனடா- தொலைபேசி: +19054714523

சரவணன்(மைத்துனர்) — கனடா-தொலைபேசி: +14168750325

தயாளன்(மாமன்) — கனடா -தொலைபேசி: +14165221655

நேசரட்ணம்(மாமன்) — பிரித்தானியா-தொலைபேசி: +441293614634

இராசரட்ணம்(பெரியப்பா) — மலேஷியா-தொலைபேசி: +6055282362

நாகராசா(மாமன்) — இலங்கை-தொலைபேசி: +94214911490


 
Share:

No comments:

Post a Comment