...::அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்::... திரு.செல்லத்துரை சற்குணம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 21/05/1958
இறப்பு : 26/12/2016

திரு.செல்லத்துரை சற்குணம்

யாழ். மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சற்குணம் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு..‎
+94 77 018 3269 sri kajan
‎‎+94 77 030 19 38 Sri pavan

Share:

No comments:

Post a Comment