… :: மரண அறிவித்தல் :: … திரு இரத்தினம் சத்தியகுமார் (சத்தியன்)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 28/10/1960
இறப்பு : 13 /01/ 2017

திரு இரத்தினம் சத்தியகுமார்
(சத்தியன்)
யாழ். நல்லூர் வடக்கு புதிய செம்மணி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சத்தியகுமார் அவர்கள் 13-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாதகலைச் சார்ந்த சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும், சூர்யா, சுபர்ணா, வாகினி, சர்மியா, சந்துரு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற இரத்தினாவதி(டென்மார்க்), சறோஜா(இலங்கை), ஜெயக்குமார்(ஜெர்மனி), தன்மதி(இலங்கை), லோகேஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலிங்கம்(டென்மார்க்), தங்கராசா(இலங்கை), அருள்யோகம்(ஜெர்மனி), காலஞ்சென்ற தயாபரன், சுபந்தி(நோர்வே), காலஞ்சென்ற கணேஸ்வரன், பவளசேனன்(இலங்கை), காலஞ்சென்ற சற்குணம், சர்வேஸ்வரி(இலங்கை), சிவராசா(ஜெர்மனி), தவமலர்(இலங்கை), கடம்பமலர்(பிரான்ஸ்), மோகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-01-2017 வியாழக்கிழமை அன்று மு.ப. 11:00 மணிமுதல் பி.ப. 02:00 மணிவரை Adami, Settmeckestraße 8, 59846 Sundern, Germany எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Hochstraße 11,
59846 Sundern,
Germany.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
- — ஜெர்மனி
தொலைபேசி: +492935968240
செல்லிடப்பேசி: +491745899901
- — ஜெர்மனி
தொடர்புகளுக்கு
சிவராசா-ஜெர்மனி
செல்லிடப்பேசி:- 004915776444656


Share:

No comments:

Post a Comment