...::நினைவஞ்சலி::... திருமதி.திருநாவுக்கரசு மேரி பற்றிமா (விமலா)

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 27/03/1952
இறப்பு : 14/01/2017

திருமதி.திருநாவுக்கரசு மேரி பற்றிமா (விமலா)
பிரான்ஸ் மாதகல் புனித தோமையார் ஆலய ஒன்றியத்தின் உறுப்பினர்களான திரு.கமல் மற்றும் திரு.குலசிங்கம் ஆகியோரின்
தாயாரான மாதகலைச் சேர்ந்த திருமதி திருநாவுக்கரசு மேரி பற்றிமா (விமலா)
14/01/2017 இந்தியாவில் இறைபதமடைந்துவிட்டார்.
இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும்,உறவுகளுக்கும்
பிரான்ஸ் மாதகல் புனித தோமையார் ஆலய ஒன்றியத்தின் சார்பாக
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்
பிரான்ஸ் மாதகல் புனித தோமையார் ஆலய ஒன்றியம்

Share:

No comments:

Post a Comment