மாதகல் மண்ணைச் சேர்ந்த நந்தன் நவில்ராஜ் அவர்களின் ராணி மீடியா கிரியேஷன்ஸ் Rani media creations / RMC U.K. தயாரிப்பில் வெளி வந்துள்ள 2வது பாடலான “விழியோரம் ” மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது…!

எமது மண் பல இளம் கலைஞர்களை வளர்த்துள்ளதுடன் எமது மண்ணிற்கு இளம் வயதில் தனது தயாரிப்பிலும் நடிப்பிலும் படைப்புக்களை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ள நந்தன் நவில்ராஜ் மென்மேலும் வளர்ந்து மேன்மையடைய மாதகல் நெற் சார்பாக வாழ்த்துகிறோம்.


மாதகல் மண்ணைச் சேர்ந்த நந்தன் நவில்ராஜ் அவர்களின் ராணி மீடியா கிரியேஷன்ஸ் Rani media creations / RMC U.K. தயாரிப்பிலும் நவில்ராஜின் பாடல் வரிகளுடன் அவரது படைப்பில் "கிறுக்கி" என்னும் பாடல் மிகவும் பாராட்டத்தக்க வகையில் காணப்படுகின்றது . சிறு வயதில் தனக்கே உரிய மொழி நடையில் அனைவரின் மனதையும் கிறங்கடித்துள்ள எமது மண்ணின் மைந்தன் நந்தன் நவில்ராஜ் அவர்கள் மேலும் பல படைப்புக்களை ராணி மீடியா கிரியேஷன்ஸ் ஊடாக வழங்கி தனக்கும் எமது மாதகல் மண்ணிற்கும் பெருமை சேர்க்க வேண்டி மாதகல் நெற் மனமார வாழ்த்தி நிற்பதுடன் எமது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!.
Share:

No comments:

Post a Comment