மாதகல் கிராமம் தந்த தவப்புதல்வர்களுள் லோப்புப்பிள்ளை அமிர்தநாதர் யோசவ் (எல்.ஏ.மாஸ்டர்)…!

இன்று திரு,திருமதி எல். ஏ. ஜோசப் அவர்களின் திருமண நினைவு நாளாகும்…

இவர்கள் மறைந்தாலும் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.(எல்.ஏ.மாஸ்டர்) என்பவர் மறைந்தாலும் தனது சமூக சேவையால் எமது மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.


எல்.ஏ.மாஸ்டரின் (90வது பிறந்தநாள் & திருமணநாள்) புகைப்படதொகுப்பு..

Share:

No comments:

Post a Comment