இலங்கை மாதகலில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் கருணையுள்ளம் கொண்ட ஆனந்தராசா தினேஸ்குமார் அவர்கள் கல்விபயிலும் மாணவர்களுக்கான கல்விச் சாதனங்களுடன்…!

2017-பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்ளும் மாணவர்கள்,

பாடசாலையில் மாலைநேரக்கல்வி கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் போன்ற வறுமை நிலையில் வாழ்ந்து வரும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் க .பொ . த உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்று சாதனைபடைத்த மாணவகளை கௌரவித்தும் ஊக்கு வித்தும் அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் பணப்பரிசளித்து வாழ்த்துவதற்கும் தமது கருணை உள்ளம் கொண்டு ரூபா 100,000.00 வழங்கி தம் உள்ளம் உருகிய அன்பு உள்ளத்திற்கு உதவும் உறவுகள் அமைப்பு சார்பாக இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


Share:

No comments:

Post a Comment