தரம் 7 மாணவர்களுக்கான கணித நூல் வெளியீட்டு விழா நிகழ்வு…!

15.01.2017 அன்று திருநெல்வேலி சைவ வித்யா விருத்திச்சங்கத்தில் திரு சோ.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றது. முதல் பிரதியை குழந்தை வைத்திய நிபுணர் திரு சுரேஸ்குமார் பெற்றுக் கொள்வதையும், ஆசிரியர்கள் திரு. வி.பாலமுரளி மற்றும் மாதகலைச் சேர்ந்த திரு .வி. குகநாதன் அவர்கள் கெளரவிக்கப்படுவதையும் படத்தில் காணலாம்..எம் மாதகல் நெற் இணையத்தளம் இதுபோன்ற சேவைகளை முன்னின்று தொடங்குபவர்களை வாழ்த்தி, எம் மாதகல் மண்ணுக்கு பெருமை சேர்க்குமாறு வேண்டிக்கொள்கிறோம்…
Share:

No comments:

Post a Comment