…:: மரண அறிவித்தல் ::… திருமதி.தம்பையா புஸ்பராசம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 1929/01/15
இறப்பு : 17/11/2017

 திருமதி.தம்பையா புஸ்பராசம்
யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட தம்பையா புஸ்பராசம் அவர்கள் 27-12-2016 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்
மு.ப 10:00 மணியளவில் மாதகல் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்
 குடும்பத்தினர்.

Share:

No comments:

Post a Comment