...::அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்::... திருமதி கதிரவேலு கற்பகம்

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 11/09/1936
இறப்பு : 08/12/2016

திருமதி கதிரவேலு கற்பகம்
யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், அராலி மத்தி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு கற்பகம் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி, நாகராஜா, பரமநாதன்(சுவிஸ்), மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசரத்தினம்(ஐக்கிய அமெரிக்கா), பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன், மற்றும் சுபத்திரா, வினோதினி(சுவிஸ்), சர்வா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, வைத்திலிங்கம், பொன்னையா(ஆசிரியர்), மற்றும் செல்லம்மா, தங்கம், காலஞ்சென்றவர்களான சுப்பையா, லக்‌ஷ்மி, உருத்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கயாளினி, சங்கவி, ஜீவிதா, ஹம்சா, மதுஷன், அனுசா(சுவிஸ்), மனோஜன்(சுவிஸ்), டிலக்‌ஷனா, கிரிதரன், சுதர்சன், கஸ்தூரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:30 மணியளவில் அராலி பூனாவோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பரமநாதன்(சிங்கம்- மகன்)
தொடர்புகளுக்கு
நாகேஸ்வரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:
+94779494128
நாகராஜா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:
+94779672184
பரமநாதன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:
+41418205213
மகேஸ்வரி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:
+94776382178

Share:

No comments:

Post a Comment