…:: மரண அறிவித்தல் ::… திருமதி.சோமசுந்தரம் தையல்முத்து

…::மரண அறிவித்தல்::…

பிறப்பு : 00/00/0000
இறப்பு : 14/12/2016

திருமதி.சோமசுந்தரம் தையல்முத்து


யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் தையல்முத்து அவர்கள் 14-12-2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

Share:

No comments:

Post a Comment