“கிரீடம்” என்னும் குறும்படம் மாதகல் மக்களுக்கு ஓர் இனிய விருந்தாக அமையப்போகின்றது…!

இதில் விசேடம் என்னவென்றால் நம் மாதகல் மண்ணைச்சார்ந்த ஜேம்ஸ் ராஜ் அவர்களே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டால் கணவன் மனைவிக்கு இடையில் எப்போதும் இளவேனில்காலம்தான் என்னும் அருமையான கருத்தைக்கொண்ட ஓர் அழகிய குறும்படம். இப்படிப்பட்ட திறமையுள்ள கலைஞர்களால் நம் மண்ணின் மகிமை இவ்வுலகெங்கும் பரவுவது பாராட்டக்கூடிய ஓர் விடயமே…

Share:

No comments:

Post a Comment