கார்த்திகை தீபத்திருநாள் தினத்தன்று மாதகல் மக்கள் தங்களது வீடுகளில் வாசல் தொடங்கி பால்கனி, மொட்டைமாடி சுவர், படிக்கட்டுகள், ஜன்னல் விளிம்புகள் என்று வீடு முழுவதும் எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் தீபங்களை ஏற்றி வைத்து வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்தனர்...!

Share:

No comments:

Post a Comment