கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் முத்தமிழ் கலை மாலை நிகழ்வுகள்…!

கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம் நடாத்திய திருப்பிறப்பு பொங்கல் மரபுகளை நினைவுகூரும் சிறப்பு நிகழ்வான முத்தமிழ் கலை மாலை 2016 மார்கழி மாதம் 26 ம் நாள் திங்கடகிழமை மாலை 6 மணிக்கு THE CHURCH OF THE NATHIVITY PARISH HALL மண்டபத்தில் மாதகல் ஊடக சாதனையாளன் அமரர் பற்றிக் அஸ்வின் சுதர்சன் நினைவரங்கில் திரு.க.சண்முகநாதன் இணையர் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது….
கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் வாழ்வாதார உதவிதிட்டம்…
Share:

No comments:

Post a Comment